தேசிய வளிமண்டலவியல் நிலையத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

இருப்பினும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

பிரதான நகரங்களுக்கான வானிலை (2026-03-03)

நகரம் வெப்பநிலை (°C) (உச்ச / குறைந்த) வானிலை
அனுராதபுரம் 33 / 21 பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு 30 / 23 பிரதானமாக சீரான வானிலை
கொழும்பு 32 / 24 பிரதானமாக சீரான வானிலை
காலி 30 / 25 பிரதானமாக சீரான வானிலை
யாழ்ப்பாணம் 32 / 21 பிரதானமாக சீரான வானிலை
கண்டி 33 / 16 பிரதானமாக சீரான வானிலை
நுவரெலியா 21 / 8 பிரதானமாக சீரான வானிலை
இரத்தினபுரி 35 / 21 பிரதானமாக சீரான வானிலை
திருகோணமலை 30 / 22 பிரதானமாக சீரான வானிலை
மன்னார் 32 / 22 பிரதானமாக சீரான வானிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்கான முன்னறிவிப்பு

 

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

காற்று: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணிக்கு 20-30 கிலோமீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

 

(மூலம்: வளிமண்டலவியல் திணைக்களம் – 2026 மார்ச் 02 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது )

 

—————————————————————–

මාධ්‍ය ක්ෂේත්‍රයේ දැවැන්තයින්ගේ මඟපෙන්වීමෙන් ඇරඹි ඒ වෘත්තීයමය ගමන් මඟෙහි හතරවන දින පියවර! 🎬🎙️ ජ්‍යෙෂ්ඨ මහාචාර්ය සුනන්ද මහේන්ද්‍ර මැතිතුමන්, ප්‍රවීණ නීතිඥ නිමල් ජී. පුංචිහේවා සහ මහාචාර්ය ප්‍රතිභා මහානාමහේවා වැනි විද්වතුන්ගේ සහභාගීත්වයෙන් ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ ශ්‍රවණාගාරයේ දී ඇරඹි “පරිපූරක ජනමාධ්‍ය ආචාර ධර්ම සහ නවක සන්නිවේදන පුහුණු වැඩසටහනේ” සාර්ථකව පිය නගන හතරවන දිනය සඳහා ඔබ සැමට ආරාධනා…!

📅 දිනය: 2026 මාර්තු 06 (සිකුරාදා)

👨‍🎓 කර්තෘ | ප්‍රධාන කර්තෘ | ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදි | පිටපත් රචක | රූපවාහිනී හා වේදිකා රංගන ශිල්පී | නාට්‍ය අධ්‍යක්ෂක | මාධ්‍ය සහ ප්‍රචාරණ උපදේශක, දර්ශනපති දයා ශ්‍රී නරේන්ද්‍ර රාජපක්ෂ මහතා සමග

🎭 ප්‍රවීණ නිදහස් මාධ්‍යවේදි, වාර්තා චිත්‍රපට නිෂ්පාදක සහ බීබීසී සිංහල සේවයේ ආරම්භක සාමාජික, ලේඛක නන්දන වීරරත්න මහතා සමග

📡 ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල් ප්‍රවීණ ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදි කොල්වින් ජයවීර මහතා

⏰ වේලාව: සවස 1:30 සිට 5:00 දක්වා

📍 ස්ථානය: කොළඹ මහජන පුස්තකාල ශ්‍රවණාගාරය

🌐 ලියාපදිංචිය සඳහා පිවිසෙන්න: https://newsandimage.org/media-studies-training/

0703750478 | 0703750538 | 0783930551 _______________


මාධ්‍යවේදී නුවන් ප්‍රසන්න සුමනරත්න සහ මාධ්‍යවේදී යොහාන් රසිඳු යන මහත්වරුන්ගේ අධීක්ෂණය යටතේ

වාර්තාකරණය: S.A. YOHAN RASINDU UTHPALA


Share.
Leave A Reply