அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோருக்கு, வாக்கெடூப்புகளின் போது சம்பளக் குறைப்பற்றதாக அல்லது சொந்த லீவு குறைபபறறதாக வாக்களிப்பதை இயலச்செய்யும் விதத்தில் லீவு வழங்குதல் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட 2024.1 1.02 ஆம் திகதிய, 113/2024/52 ஆம் இலக்க ஊடக அறிவித்தல் மீது ஈர்க்கின்ே
- அவ்வாறே, இப்பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடூப்பின்போது அரச பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும் அவற்றில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இயலச் செய்யும் விதத்தில் லீவு ங்கச் செய ற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டூள்ளது.
- அதன்படி, அரச பல்கலைக்கழகங்களின் கீழ் வராத தனியார் பல்கலைக்கழகங்களிடமும் உயல்கல்வி நிறுவகங்களிடமும், தமது பணியாட்குழுவினருக்கும் அவற்றில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும் இத்தேரதலின் போது வாக்களிப்பதை இயலச்செய்யும் விதத்தில் லீவு வழங்கச் செயலாற்றுமாறு இத்தால் வேண்டப்படுகின்றது.
- அத்துடன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு பிறந்த 18 வயதை எய்திய இளம் வாக்காளர்களின் பெயர்களும் தேருநர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால், க.பொ.த. உயர்தர மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படாதவாறு குறித்த வகுப்புகளை ஓழுங்குசெய்துகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உயர்தர பகுதிநேர வகுப்புக்களின் முகாமையாளர்களிடமும் ஆசிரியர்களிடமும் வேண்டப்படுகின்றது.
The post பல்கலைக்கழகங்களதும் க.பொ.த. உயர்தர மேலதிக வகுப்புகளதும் பணியாட்குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இயலச்செய்யும் விதத்தில் லீவு வழங்குதல் appeared first on PFP News.